Fertiliser Subsidy: Keeping Inputs Affordable for Farmers
This blog was created by the 'Centenary Publicity Committee' constituted in connection with the centenary celebrations of Sugarcane Breeding Institute of the Indian Council of Agricultural Research in 2012.
'Sugarcane Farming for Prosperity' - Tamil book launched!
‘வளமான வாழ்விற்கு கரும்பு சாகுபடி’ – நூல் அறிமுகம்!
·
இந்திய வேளாண்
ஆராய்ச்சிக் கழகத்தின் ஓர் அங்கமான கோயம்புத்தூர் கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் , சமீபத்தில் ‘வளமான வாழ்விற்கு கரும்பு சாகுபடி ‘ என்ற புத்தகத்தினை வெளியிட்டுள்ளது .
·
13
அத்தியாயங்கள் அடங்கிய இக்கையேட்டில் கரும்பு இரகங்கள், தரமான கரும்பு விதை உற்பத்தி , நீர் மற்றும் உர
மேலாண்மை , இயந்திரங்கள் ,நோய் மற்றும்
பூச்சி மேலாண்மை போன்ற கரும்பு சாகுபடித் தொழில்நுட்பங்கள் விரிவாக எடுத்துக்
கூறப்பட்டுள்ளன.
·
இது தவிர, திசு வளர்ப்பு நாற்று உற்பத்தி, கரும்பிலிருந்து
மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், கரும்பு விவசாயிகளுக்கான
தகவல் பரிமாற்ற வழிமுறைகள் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு குறித்த தகவல்களும்
இடம் பெற்றுள்ளன.
·
நூலில் உள்ள வண்ணப் படங்களும் , பெட்டிச்செய்திகளும் வாசகர்களின் ஈர்ப்பை அதிகரித்து , தகவல்கள சிறப்பாக விளக்க உதவுகின்றன.
·
விவசாயிகள் மட்டுமின்றி, விரிவாக்கப் பணியாளர்களுக்கும், மாணவர்களுக்கும்
இக்கையேடு மிகுந்த பலனளிக்கும்.
|
நூலின்
பெயர்: வளமான வாழ்விற்கு கரும்பு சாகுபடி முதற்பதிப்பு : 2025 தொகுப்பாசிரியர்
: முனைவர் D புத்திர பிரதாப் பதிப்பாளர்
: முனைவர் P கோவிந்தராஜ் , இயக்குநர், ICAR- கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், கோயம்புத்தூர்
– 641
007, தொலைபேசி
: 0422
– 2472621 - 238; மின்னஞ்சல்
: sbikrishi@gmail.com |
பொருள்
: வேளாண் தொழில்நுட்பம் நூலின்
அளவு : 140 X 210 மிமீ ISBN : 978-93-85267-45-1
மொத்த
பக்கங்கள் : 224 விலை
: ரூ. 170/= (நூற்றி எழுபது மட்டும்) |
· ‘வளமான வாழ்விற்கு கரும்பு சாகுபடி’ கையேட்டுபிரதிகளை பெறுவதற்கு ரூ 170 – ஐ (உள்நாட்டு தபால் செலவு உட்பட) பாரத ஸ்டேட் வங்கி, வீரகேரளம் ,: Account Name: ‘ICAR UNIT – SBI’ ; Account Number: 10663184080 ; IFSC No. of Bank: SBIN0010618 என்ற எண்ணுக்கு அனுப்பிவிட்டு , பணப் பரிமாற்ற விவரங்களையும் , தங்களது விவரங்களையும் directorsbiicar@gmail.com ; sbilibrary@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
நேரிலும், நிறுவன நூலகத்தில் கிடைக்கும்.
𝐈𝐂𝐀𝐑 – 𝐒𝐮𝐠𝐚𝐫𝐜𝐚𝐧𝐞 𝐁𝐫𝐞𝐞𝐝𝐢𝐧𝐠 𝐈𝐧𝐬𝐭𝐢𝐭𝐮𝐭𝐞, 𝐂𝐨𝐢𝐦𝐛𝐚𝐭𝐨𝐫𝐞 𝐢𝐧𝐯𝐢𝐭𝐞𝐬 𝐟𝐚𝐫𝐦𝐞𝐫𝐬 𝐭𝐨 𝐩𝐚𝐫𝐭𝐢𝐜𝐢𝐩𝐚𝐭𝐞 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐅𝐚𝐫𝐦 𝐒𝐜𝐡𝐨𝐨𝐥 𝐨𝐧 ‘𝐏𝐫𝐨𝐟𝐢𝐭𝐚𝐛𝐥𝐞 𝐒𝐮𝐠𝐚𝐫𝐜𝐚𝐧𝐞 𝐅𝐚𝐫𝐦𝐢𝐧𝐠’!
ICAR – Sugarcane Breeding Institute, Coimbatore has joined hands with All India Radio, Coimbatore to conduct a Farm School on AIR on ‘Profitable Sugarcane Farming’ in 'Tamil' for the benefit of the farmers to gain latest technical knowledge and information on scientific sugarcane cultivation.