New Book on "Improving Sugarcane Productivity in Tamil Nadu and Puducherry" released - see blog post for details! Sugarcane@100

100 Glorious years of Sugarcane Breeding Institute

Monday, 4 August 2025

 

'Sugarcane Farming for Prosperity' - Tamil book launched!

வளமான வாழ்விற்கு கரும்பு சாகுபடி – நூல் அறிமுகம்!




·                  இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் ஓர் அங்கமான கோயம்புத்தூர் கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் , சமீபத்தில் வளமான வாழ்விற்கு கரும்பு சாகுபடி என்ற புத்தகத்தினை வெளியிட்டுள்ளது .

·                  13 அத்தியாயங்கள் அடங்கிய இக்கையேட்டில் கரும்பு இரகங்கள், தரமான கரும்பு விதை உற்பத்தி , நீர் மற்றும் உர மேலாண்மை , இயந்திரங்கள் ,நோய் மற்றும் பூச்சி மேலாண்மை போன்ற கரும்பு சாகுபடித் தொழில்நுட்பங்கள் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

·                  இது தவிர, திசு வளர்ப்பு நாற்று உற்பத்தி, கரும்பிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், கரும்பு விவசாயிகளுக்கான தகவல் பரிமாற்ற வழிமுறைகள் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

·                  நூலில் உள்ள வண்ணப் படங்களும் , பெட்டிச்செய்திகளும் வாசகர்களின் ஈர்ப்பை அதிகரித்து , தகவல்கள சிறப்பாக விளக்க உதவுகின்றன. 

·                  விவசாயிகள் மட்டுமின்றி, விரிவாக்கப் பணியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் இக்கையேடு மிகுந்த பலனளிக்கும்.

 

நூலின் பெயர்: வளமான வாழ்விற்கு கரும்பு சாகுபடி  முதற்பதிப்பு  : 2025

தொகுப்பாசிரியர்  : முனைவர் D புத்திர பிரதாப்

பதிப்பாளர்  : முனைவர் P கோவிந்தராஜ் , இயக்குநர்,

ICAR- கரும்பு இனப்பெருக்கு நிறுவனம்,

கோயம்புத்தூர் – 641 007,

தொலைபேசி : 0422 – 2472621 - 238;

மின்னஞ்சல்  : sbikrishi@gmail.com

பொருள் : வேளாண் தொழில்நுட்பம்  

நூலின் அளவு : 140  X 210 மிமீ

ISBN : 978-93-85267-45-1

மொத்த பக்கங்கள் : 224

விலை : ரூ. 170/= (நூற்றி எழுபது மட்டும்)

 

 

 

·        வளமான வாழ்விற்கு கரும்பு சாகுபடி கையேட்டுபிரதிகளை பெறுவதற்கு  ரூ 170 – ஐ (உள்நாட்டு தபால் செலவு உட்பட) பாரத ஸ்டேட் வங்கி, வீரகேரளம் ,: Account Name: ‘ICAR UNIT – SBI’ ; Account Number: 10663184080 ; IFSC No. of Bank: SBIN0010618 என்ற எண்ணுக்கு அனுப்பிவிட்டு , பணப் பரிமாற்ற விவரங்களையும் , தங்களது விவரங்களையும் directorsbiicar@gmail.com ; sbilibrary@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

 நேரிலும், நிறுவன நூலகத்தில் கிடைக்கும்.

வளமான வாழ்விற்கு கரும்பு சாகுபடி  

நூல் பொருளடக்கம்


 

அத்தியாயம்       

ஆசிரியர்

 

அணிந்துரை

 

திரு ஆர். செல்வம், இ. ஆ. ப, செயல் இயக்குனர், தோல் பொருட்கள் ஏற்றுமதி கவுன்சில்

இயக்குநரிடமிருந்து

 

முனைவர் பெ கோவிந்தராஜ், இயக்குனர், கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் 

முன்னுரை

முனைவர் து புத்திர பிரதாப் , தொகுப்பாசிரியர் 

1

கரும்பு உற்பத்தி -ஒரு கண்ணோட்டம்

ஜி. ஹேமபிரபா, கி. மோகன்ராஜ் மற்றும் து. புத்திர பிரதாப்

2

தமிழ்நாட்டிற்கு உகந்த கரும்பு இரகங்கள்

பெ. கோவிந்தராஜ் மற்றும் சி. முத்தரசு

3

கரும்பில் திசுவளர்ப்பு நாற்று உற்பத்தி

து. நீலமதி, செ. ஜெயபோஸ், இரா. வளர்மதி மற்றும் வி. ரஃபி வயலா

4

தரமான கரும்பு விதை உற்பத்தி

அ.அண்ணா துரைசு.கார்த்திகேயன்,கி.மோகன்ராஜ், இரா. கோபுஇரா. செல்வகுமார் மற்றும் அ.ஜோ.பிரபாகரன்               

5

கரும்பு சாகுபடியில் உழவியல் தொழில் நுட்பங்கள்

கூ. கண்ணன், பொ. கீதா மற்றும் எஸ். அனுஷா

6

கரும்பு சாகுபடியில் நீர் மற்றும் மறுதாம்பு மேலாண்மை

பொ. கீதா, எஸ். அனுஷா மற்றும் கூ. கண்ணன்

7

கரும்பு சாகுபடியில் உர மேலாண்மை

சி. பழனிசாமிவெ. கஸ்தூரி திலகம் மற்றும் அ. வெண்ணிலா

8

கரும்பு சாகுபடியில் இயந்திரமயமாக்கம்

த. ஆறுமுகநாதன்

 

9

கரும்பில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்

கு. ஹரி

 

10

ஒருங்கிணைந்த கரும்பு நோய் மேலாண்மை

 

அ. இரமேஷ் சுந்தர்இரா. செல்வகுமார்வே. ஜெயக்குமார் மற்றும் ப. மாலதி

11

கரும்பில் பூச்சி மேலாண்மை

 

பா. சிங்காரவேலுதி. இராமசுப்பிரமணியன் மற்றும் பெ. மகேஷ்

12

கரும்பு விவசாயிகளுக்கான நவீன தகவல் பரிமாற்ற வழிமுறைகள்

து. புத்திர பிரதாப் மற்றும் ப. முரளி

 

13

கரும்பில் தொழில் முனைவோர் மேம்பாடு

 

ப. முரளி, கு. ஹரி, கி.சி. சுரேஷாது. புத்திர பிரதாப், ப. ஜகதீஸ்வரன் மற்றும் சு. லாவண்யா





No comments:

Post a Comment

Comments and Suggestions

Note: only a member of this blog may post a comment.